கட்டுமானப் பணி

img

அனகாபுத்தூரில் மந்தகதியில் குடிநீர் தொட்டி கட்டுமானப் பணி

சென்னை புறநகர் பகுதிகளில் மிக வேக மாக வளர்ந்து வரும் அனகாபுத்தூர் பேரூ ராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

img

ஆவடி வீரராகவபுரம் பாலம் கட்டுமானப் பணி விரைந்து முடிக்கப்படுமா?

ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலை முக்கிய போக்குவரத்து தடமாகும். ஜெபி எஸ்டேட், கோவர்த்தனகிரி, பருத்திப்பட்டு, வீரராகவபுரம், காடுவெட்டி, சென்னீர்குப்பம், அயப்பாக்கம், திருவேற்காடு உள்ளிட்ட பகுதி மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

img

குடிநீர்த் தொட்டி கட்டுமானப் பணி: வெடிபொருள் பயன்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு

அவிநாசியில் குடிநீர் தொட்டி அமைக்க நாட்டு வெடிபொருள்களைப் பயன்படுத்தி பாறைகளை அகற்ற ஒப்பந்ததார் முயற்சித்தபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.